Kanmani Anbodu Kadhalan Song by கண்மணி அன்போடு காதலன் | Ilayaraja Hits | S.Janaki Melodys | Guna Songs.
This Kanmani Anbodu Kadhalan song by Kamal Haasan & Roshini in Guna movie Tamil Song. Watch tamil song Kanmani Anbodu Kadhalan from the movie Gunaa. Starring : Kamal Haasan, Roshni, Rekha, Girish Karnard. Music : Ilaiyaraaja Singers : S. Varalakshmi, K.J. Yesudas, S. Janaki, Kamal Haasan.

Movie :- Guna, 1991, drama movie
Song: Kanmani Anbodu
Singers: SPB, Shailaja
Music: Ilayaraja
Director: Santhana Bharathi
Producer: Alamelu Subramaniam

கண்மணி அன்போட காதலன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படிகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமேபாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல கண்மணி சொன்னேன்ல இங்க பொன்மணி போட்டுக்கபொன்மணி, உன் வீட்ல சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமேஉன்னை நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்தஉன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது(அதான்)அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)ஆஹா பிரமாதம் கவித கவித, படிகண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமேபொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமேஉன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுதுஅதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதுஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே(ல ல ல ல ல ல ல ல ல ல ல)பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே(ல ல ல ல ல ல ல ல ல ல ல)எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியலஎனக்கொன்னுமே ஆவறதில்லஇந்நும் எழுதிக்க, நடுல நடுல மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்இதோ பாரு எனக்கென்ன காயம் இருந்தாலும் உடம்பு தாங்கிடும்உன் உடம்பு தாங்குமா, தாங்காது அபிராமி, அபிராமி அபிராமிஅதையும் எழுதணுமா? ம்ஹம் இது காதல்என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருதுஆனா நான் அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போதுவர்ர அழுகை கூட நின்னுடுதுமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல...அதையும் தாண்டிப் புனிதமானதுஉண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப்போனமாயம் என்ன பொன்மானே பொன்மானேஎன்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்உந்தன் மேனி தாங்காது செந்தேனேஎந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்ததுஎந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றதுமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்லஅதையும் தாண்டிப் புனிதமானதுஅபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமாசிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமாசுப லாலி லாலி லாலி லாலிஅபிராமி லாலி லாலி லாலிஅபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமாஉனக்கு புரியுமா